Accountதேர்ந்தெடுத்த கணக்கிற்கான அடையாளக் குறியை இடுக:மீதிமொத்த இருப்பு: கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுதிறக்கப்பட்ட மொத்த இருப்பு: கணக்குகள்முகவரி கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுபுதிய கணக்கை உருவாக்கபுதிய கணக்கிற்கான அடையாளக் குறியை இடுக:AddressBookநீங்கள் அதிகம் பயன்படுத்தும் முகவரியை இங்குச் சேமிக்கவும்இது மோனெரோவை அனுப்ப அல்லது பெறுவதை எளிதாக்குகிறது மற்றும் முகவரிகளைக் கைமுறையாகத் தட்டச்சு மூலம் உள்ளிடுவதால் வரும் பிழைகளைக் குறைக்கிறது.முகவரியைச் சேர்க்கவும்முகவரிப் புத்தகம்முகவரி கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுமுகவரியைச் சேர்க்கவும்முகவரியைத் திருத்தவும்மீட்டமைசெல்லுபடியாகக் கூடிய முகவரி எதுவும் இந்த ஓப்பன் அளியாஸ் முகவரியில் கிடைக்கவில்லைமுகவரி கிடைத்துவிட்டது, ஆனால் DNSSEC கையொப்பங்களைச் சரிபார்க்க முடியவில்லை, அதனால் இம்முகவரி ஏமாற்றப்பட வாய்ப்புள்ளதுசரியான முகவரி எதுவும் இந்த ஓப்பன் அளியாஸ் முகவரியில் காணப்படவில்லை, DNSSEC கையொப்பத்தையும் சரிபார்க்க முடியவில்லை, எனவே இது ஒரு ஏமாற்று வேலையாக இருக்கலாம்உள் பிழைமுகவரி எதுவும் கிடைக்கவில்லைமுகவரிவிளக்கம்பெயரைச் சேர்க்கவும்…சேர்சேமிபிழைசெல்லாத முகவரிபதிவை உருவாக்க முடியவில்லைரத்துசெய்நீக்குஓப்பன் அளியாஸ் பிழைAdvancedசரிபார்க்கபகிரப்பட்ட வளையத் தரவுத்தளம்ContextMenuஒட்டுDaemonManagerDialogஉள் கணு இன்னும் %1 விநாடிகளில் துவங்கும்மறைநிரல் துவக்கம் (%1)தனிப்பயனாக்கப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்துகDevicePassphraseDialogவன்பொருள் பணப்பைகணினிவன்பொருள் பணப்பையின் கடவுத்தொடர்நீங்கள் உங்கள் கடவுத்தொடரை எங்குப் பதிவிட விரும்புகிறீர்கள்.
மேம்பட்ட பாதுகாப்பிற்கு கடவுத்தொடரை வன்பொருள் பணப்பையில் பதிவிடவும்.Historyநாள் வரைநாள்பரிமாற்றங்கள்வரிசைப்படுத்தி வடிகட்டுஇதன்படி வரிசைப்படுத்துதொகுதி உயரம்தொகைபக்கம்(1-%1) பக்கத்திற்குத் தாவுதவறான பக்கம். பக்க எண் குறிப்பிட்ட வரம்பிற்குள் ஒரு எண்ணாக இருக்க வேண்டும்.அனுப்பப்பட்டவைபெறப்பட்டவைபரிமாற்ற ID, முகவரி, விளக்கம், தொகை அல்லது தொகுதி உயரம் கொண்டு தேடுககட்டணம்வெட்டியெடுக்கப்பட்டவைஆம்நிலுவையில்உறுதிப்படுத்தல்கள்விளக்கம்பரிமாற்ற IDபரிமாற்ற திறவுகோல்காண தட்டவும்அறியப்படாத பெறுநர்மேம்பட்ட விருப்பங்கள்படிக்கக்கூடிய நாள் வடிவம்அனைத்து வரலாற்றையும் ஏற்றுமதி செய்கவிளக்கத்தை அமைக்கவும்:விளக்கம் திருத்தி அமைக்கப்பட்டது.பரிமாற்ற வரலாறுகள் எதுவும் இதுவரை இல்லை.முடிவுகள் எதுவும் இல்லை.மொத்த பரிமாற்றங்கள் %1, இதில் %2 காண்பிக்கப்பட்டுள்ளது.முதன்மை முகவரிஅறியாத தொகைபெறுநர்இல்தோல்வி அடைந்துவிட்டதுஎனது பணப்பைமுகவரிஅறியாத முகவரிபரிமாற்ற விவரங்கள்செலுத்தல் சான்றுகிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுபரிமாற்ற ID:முகவரி:செலுத்தல் ID:ஒருங்கிணைந்த முகவரிபரிமாற்ற திறவுகோல்:குறிப்பு:சேருமிடங்கள்:வளையங்கள்:கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்வெற்றி%1 இல் CSV கோப்பு எழுதப்பட்டதுகொசுறு: நீங்கள் விரும்பும் விரித்தாள் மென்பொருளைக் கொண்டு தொகுதி உயரத்தை வரிசைப்படுத்தலாம்.பிழைபரிமாற்ற தரவுகளைப் பதிவேற்றும் போது பிழை எற்பட்டுவிட்டது.நாளில் இருந்துInputDialogரத்துசெய்சரிKeysநினைவி விதைஎச்சரிக்கை: உங்கள் மோனேரோ திறவுகோலை, ஆபத்தைக் குறைக்கும் உள்ளமைப்பு இல்லாத மற்ற கிளைகளில் மீண்டும் உபயோகிக்க வேண்டாம். இதனால் உங்கள் தனியுரிமை பாதிக்கப்படும்.எச்சரிக்கை: உங்கள் நினைவி விதைகளை கிளிப்போர்டுக்கு நகலெடுப்பதால் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் உங்களைக் கண்காணிக்கக் கூடும், இது உங்கள் விதைகளைப் பதிவுசெய்து உங்கள் மோனேரோவைத் திருடக்கூடும். அதனால் தயவு செய்து உங்கள் விதைகளைக் கைமுறையாக எழுதி வையுங்கள்.பணப்பை ஏற்றுமதிசெலவழிக்கும் பணப்பைபார்க்க-மட்டும் பணப்பைமுடிந்ததுநினைவி விதை வன்பொருள் சாதனத்தால் பாதுகாக்கப்படுகிறது.(பார்க்க-மட்டும் பணப்பை - நினைவி விதை எதுவும் கிடைக்கவில்லை)(பார்க்க-மட்டும் பணப்பை - இரகசிய செலவழி திறவுகோல் எதுவும் கிடைக்கவில்லை)(வன்பொருள் சாதன பணப்பை - இரகசிய செலவழி திறவுகோல் எதுவும் கிடைக்கவில்லை)இரகசிய பார்வை திறவுகோல்பணப்பை மீட்டமை உயரம்புல எண்முதன்மை முகவரி மற்றும் திறவுகோல்கள்முதன்மை முகவரிபொதுப் பார்வை திறவுகோல்இரகசிய செலவழி திறவுகோல்பொது செலவழி திறவுகோல்LanguageSidebarமொழி மாற்றப்பட்டது.LeftPanelஅனுப்புபெறுRபார்க்க-மட்டும்சோதனை வலைபடி வலைகிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுகணக்குஒத்திசைக்கிறது…Tமுகவரிப் புத்தகம்Bபரிமாற்றங்கள்Hமேம்பட்டDபணப்பைமறைநிரல்ESஅமைப்புகள்LineEditநகலெடுகிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுஒட்டுLineEditMultiநகலெடுகிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுஒட்டுMenuBarகோப்புMerchantவிற்பனைகள்இப்பக்கம் QR குறியீட்டினை கொண்டு உள்வரும் பரிமாற்றங்களுக்கான கல்லேடு மற்றும் சுரங்க குளம் ஆகியவற்றை தன்னியக்கமாக தேட வல்லது.உறுதிபடுத்தப்படாத பரிமாற்றங்களை ஏற்கலாமா வேண்டாமா என்பது உங்கள் விருப்பம். குறுகிய காலத்தில் உறுதிபடுத்தப்படும் என்றாலும் உறுதியாகாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே பெரிய அளவிலான பரிமாற்றங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுதிபடுத்தல்களுக்கு பிறகு ஏற்கவும்உள்வரும் பரிமாற்றங்களை தற்போது கண்காணிக்கிறது, இன்னும் எதுவும் கிடைக்கவில்லை.இவ்வாறு சேமிதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முகவரிமாற்று(வலங்கொளு - இவ்வாறு சேமி)செலுத்தல் மூலச்சுட்டி (URL)கிளிப் போர்டில் நகலெடுக்கப்பட்டதுபெற வேண்டிய தொகைவிற்பனை கண்காணிப்பானை இயக்குபக்கத்தை விட்டு வெளியேறுவணிகர் பக்கத்திற்கு பெரிய சாளரம் தேவைஎச்சரிக்கை: மறைநிரலோடு தொடர்பில் இல்லைQR குறியீட்டை சேமிQR குறியீட்டை இந்த இடத்தில் சேமிக்க இயலவில்லை MerchantTrackingListகாண்பிமறைஉறுதிப்படுத்தப்படவில்லைபரிமாற்ற குளத்தில் காத்திருக்கிறதுஉறுதிப்படுத்தல்கள்உறுதிப்படுத்தல்Miningதனி சுரங்கப்பணிசுரங்கப்பணி தொடங்கும் முன் மறைநிரலை ஒத்திசைக்கவும்CPU புரிகள்சுரங்கப்பணி உள் மறைநிரல்களுக்கு மட்டுமே கிடைக்கும்.கணினியை கொண்டு சுரங்கப்பணியில் ஈடுபடுவது மோனேரோ வலையமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. எவ்வளவு அதிகமாக மக்கள் சுரங்கப்பணியில் ஈடுபடுகின்றார்களோ, அவ்வளவு அதிகமாக வலையமைப்பு தாக்குதல் கடினமானதாகிறது. சிறு பணி ஆயினும் அதன் உதவி அளப்பரியது.
மேலும் சுரங்கப்பணியின் மூலம் நீங்கள் சிறிய அளவிலான மோனேரோவை சம்பாதிக்க முடியும். உங்கள் கணினி தொகுதி தீர்வுகளைத் தேடும் சுட்டுமுகவரிகளை உருவாக்கும். நீங்கள் ஒரு தொகுதியைக் கண்டால், அதனுடன் தொடர்புடைய வெகுமதியைப் பெறுவீர்கள். வாழ்த்துக்கள்!சுரங்கபணியின் போது இயங்கிக்கொண்டிருக்கும் மற்ற மென்பொருள் மற்றும் பணிகளின் செயல்திறன் குறைய கூடும்.சுரங்கப்பணிக்காக கிடைக்கும் CPU புரிகளின் அதிகபட்ச புல எண்ணிக்கை: பரிந்துரைக்கப்பட்ட புல எண்ணிக்கை களை பயன்படுத்துபரிந்துரைக்கப்பட்ட புல எண்ணிக்கை களை பயன்படுத்த அமைக்கவும்அனைத்து புலங்களையும் பயன்படுத்துஅனைத்து புலங்களையும் பயன்படுத்த அமைக்கவும்பின்னணி சுரங்கப்பணி (பரிசோதனைவழி)மின்கலத்தில் இயங்கும் போது சுரங்கப்பணியை இயக்குசுரங்க பணியாளர்களை நிர்வகிசுரங்கப்பணியை துவங்குசுரங்கப்பணியை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுசுரங்கப்பணியை துவக்க இயலவில்லை.<br>சுரங்கப்பணி உள் மறைநிரல்களில் மட்டுமே கிடைக்கும். சுரங்கப்பணி செய்ய உள் மறைநிரலை இயக்கு.<br>சுரங்கப்பணியை நிறுத்துநிலைசுரங்கப்பணி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.%1 பு/வி வேகத்தில் சுரங்கப்பணி நடைபெறுகிறது. இதன்மூலம் %2 இல் 1 தொகுதியை தினசரி கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.சுரங்கப்பணியில் ஈடுபடவில்லைNetworkStatusItemகணு துவங்குகிறதுகணு நிற்கிறதுஒத்திசைக்கிறதுதொலைநிலை கணுஇணைக்கப்பட்டதுசுரங்கப்பணியில்தவறான பதிப்புகணுவை தேடுகிறதுதுண்டிக்கப்பட்டதுஇணைக்கப்படுகிறதுதவறான இணைப்பு நிலைவலையமைப்பு நிலைவெற்றிகரமாக வேறோரு பொது கணுவிற்கு மாற்றப்பட்டதுவேறோரு பொது கணுவிற்கு மாறும் செயல் தோல்வி அடைந்ததுவேறொரு பொது கணுவிற்கு மாறுகிறதுPasswordDialogபுதிய பணப்பை கடவுச்சொல்லை இடுகபணப்பை கடவுச்சொல்பணப்பை சாதன கடவுத்தொடர்இதற்கான %1 ஐ உள்ளிடவும்: %1 ஐ உள்ளிடவும்எச்சரிக்கை: புரவலனில் உங்கள் கடவுத்தொடரை சேமித்து வைக்கும் போது அவற்றை தீம்பொருள் காண வாய்ப்புள்ளது. இது ஒரு பாதுகாப்பு ஆபத்தாகும். அதனால் உங்கள் கடவுத்தொடரை சாதனத்தில் சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறது.எழுத்துக்கள் பூட்டு இயக்கத்தில் உள்ளது.புதிய கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்பணப்பை சாதன கடவுத்தொடரை உறுதிப்படுத்தவும்ரத்துசெய்சரிProcessingSplashதயவு செய்து காத்திருக்கவும்…ProgressBar%1 தொகுதிகள் மீதம்: ஒத்திசைக்கிறது %1QRCodeScannerQR குறியீடு வருடல் செய்யப்பட்டதுReceiveதேர்ந்தெடுத்த முகவரிக்கான அடையாளக் குறியை இடுக:முகவரிகள்சாதனத்தில் காண்பிஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கவும்புதிய முகவரிக்கான அடையாளக் குறியை இடுக:முகவரி கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுபுதிய முகவரியை உருவாக்குகமுதன்மை முகவரிQR குறியீட்டைச் சேமிQR குறியீட்டை இவ்விடத்தில் சேமிக்க முடியவில்லை RemoteNodeDialogமுகவரிதுறைமறைநிரல் பயனர் பெயர்(விரும்பினால்)மறைநிரல் கடவுச்சொல்கடவுச்சொல்நம்பத்தகுந்த மறைநிரலாக குறிக்கவும்ரத்துசெய்சரிRemoteNodeEditதொலைநிலை கணு புரவலன் பெயர்/IPதுறைRemoteNodeListSettingsபணப்பைஇடைமுகம்கணுபதிவுதெரிவல்SettingsInfoஎளிய பயன்முறைமேம்பட்ட பயன்முறைவரைகலைப் பணிச்சூழல் (GUI) பதிப்பு: மோனேரோ உட்பதித்த பதிப்பு: பணப்பை பாதை: புதிய மீட்டமை உயரத்தை இடுக.
நீங்கள் தொகுதியின் உயரம் அல்லது தேதி (வருடம்-மாதம்-நாள்) ஐ குறிப்பிடலாம்:தவறான மீட்டமை உயரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்களாகவோ அல்லது தேதி என்றால் இந்த வடிவத்திலோ குறிப்பிட்டிருக்க வேண்டும் (வருடம்-மாதம்-நாள்)பணப்பை தேக்ககத்தை மறு வருடல் செய்கதொலைநிலை கணுஉள் கணுபணப்பை மீட்டமை உயரம்: மாற்றுபணப்பை தேக்ககத்தை மறு கட்டமைக்க நீங்கள் உறுதியாக உள்ளீர்களா?
இவ்வாறு செய்வதால் பின்வரும் தகவல்கள் அழிக்கப்படும்
- பெறுநர் முகவரி
- பரிமாற்ற திறவுகோல்கள்
- பரிமாற்ற விளக்கங்கள்
பழைய பணப்பை தேக்கக கோப்பு மறுபெயரிடப்படும். இதைப் பின்னர் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
பணப்பை பதிவுகள் பாதை: பணப்பை பயன்முறை: வரைகலை பயன்முறை: டெயில்ஸ்: நிலைப்புநிலைப்பு முடங்கியதுகிளிப்போர்டில் நகலெடுக்கவும்கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுமோனேரோவிற்கு நன்கொடை அளிSettingsLayoutதனிப்பயன் அலங்காரங்கள்இருப்புத் தொகையை மறைசெயலில் இல்லாத சமயங்களில் பணப்பையைப் பூட்டவும்ஒளிர் வண்ணம்புதுப்பிப்புகளை அவ்வப்போது சரிபார்க்கவும்பணப்பை பெயரைத் தலைப்புப் பட்டியில் காட்டுகபரிமாற்றத்தை அனுப்பும் முன் கடவுச்சொல்லைக் கேட்கவும்தவறான கடவுச்சொல்தானியக்க சேமிஒவ்வொருநிமிடம் (கள்)நிமிடங்கள்நிமிடம்பிறகு பிற நாணயங்களில் இருப்பைக் காண்பிப்பதை இயக்கவும்விலை மூலம்நாணயம்விலை மாற்றத்தை இயக்குவது உங்கள் IP முகவரியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விலை மூலத்திற்கு வெளிப்படுத்துகிறது.உறுதிப்படுத்தி இயக்குSocks5 பதிலாள் (%1%2)தொலைநிலை கணு இணைப்புகள், புதுப்பிப்புகளைப் பதிவிறக்குகிறது, விலை மூலங்களைக் கொணருகிறதுIP முகவரிதுறைமொழியை மாற்றுSettingsLogபதிவு அளவுமறைநிரல் பதிவுகட்டளையை அனுப்ப முடியவில்லைSettingsNodeஉள் கணுகல்லேடு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு மேம்பட்ட பாதுகாப்பும், அதிக உள்ளகப் பதிவேட்டுத் திரட்படுத்தமும் தேவை.தொலைநிலை கணுமூன்றாந் தரப்பு சேவையகங்கள் மூலம் மோனேரோ வலையமைப்போடு இணைத்தல். குறைவான பாதுகாப்பு ஆனால் எளிதில் கணினியோடு இணைக்கலாம்.தொலைநிலை கணுக்களுக்கு உங்கள் விருப்பமான தேடு பொறியில் 'Monero remote note' என் தேடவும். கணு நம்பத்தகுந்த மூன்றாம் தரப்பினர் மூலம் இயக்கப்படுகிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும்.(விரும்பினால்)மாற்றுமறைநிரலை துவக்குமறைநிரலை நிறுத்துகல்லேட்டின் இருப்பிடம்மீட்டமை(முன்னிருப்பு)மறைநிரல் தொடக்க அளவுருக்கள்இயக்கத்தொடக்க முகவரிஇயக்கத்தொடக்க துறைSettingsWalletபணப்பையை மூடுஇந்த பணப்பையிலிருந்து வெளியேறுகிறது.பார்க்க-மட்டும் பணப்பை ஒன்றை உருவாக்குபரிமாற்றங்களைப் பார்க்க மற்றும் தொடங்க மட்டுமே உபயோகிக்கக் கூடிய புதிய பணப்பையை உருவாக்குகிறது, ஆனால் அனுப்புவதற்கு முன் பரிமாற்றங்களில் கையெழுத்திடச் செலவழிக்கும் பணப்பை தேவை.வெற்றிதற்போதைய பணப்பையின் கடவுச்சொல்லைப் பயன்படுத்திப் பார்க்க-மட்டும் பணப்பை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் திறக்க தற்போதைய பணப்பையை மூடி, "கோப்பிலிருந்து பணப்பையைத் திற" விருப்பத்தைத் தட்டி, கீழே கொடுக்கப்பட்டுள்ள பணப்பையைத் தேர்வு செய்யவும்:
%1
பணப்பை அமைப்புகளில் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.விதை மற்றும் திறவுகோல்களைக் காட்டுஎதிர்காலத்தில் உங்கள் பணப்பையை மீட்டெடுக்க இந்த தகவலைப் பாதுகாப்பாகச் சேமிக்கவும்.பணப்பை இருப்பை மறு வருடலிடுகாட்டப்பட்ட இருப்பு துல்லியமாக இல்லை என்று நீங்கள் நினைத்தால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தவும்.பிழைபிழை: தகவல்செலவழித்த விவரங்களை வெற்றிகரமாக மறு வருடல் செய்யப்பட்டது.பணப்பை கடவுச்சொல்லை மாற்றுஉங்கள் வணிகத்திற்காக மோனேரோவை பெறுங்கள், எளிதாக.வணிகர் பயன்முறையில் நுழையவும்உங்கள் பணப்பையின் கடவுச்சொல்லை மாற்றவும்.தவறான கடவுச்சொல்SharedRingDBபகிரப்பட்ட வளையத் தரவுத்தளம்பகிரப்பட்ட வளையத் தரவுத்தளத்துடன் தொடர்பு கொள்ள இந்த பக்கம் உங்களை அனுமதிக்கிறது. இந்த தரவுத்தளம் மோனேரோ பணப்பைகள் மற்றும் மோனேரோ திறவுகோல்களை மீண்டும் பயன்படுத்தும் மோனேரோ நகலிகளின் பணப்பைகள் ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது.வெளியீடுகள் செலவிடப்பட்டதாகக் குறிக்கப்பட்டனஉதவிமோனேரோ பரிமாற்றங்களில் எந்தெந்த உள்ளீடுகள் செலவழிக்கப்பட்டன என்பதை மறைப்பதன் மூலம் மூன்றாம் தரப்பினர் எந்தெந்த உள்ளீடுகள் செலவழிக்கப்பட்டன என்பதைக் கூற முடியாத குழப்ப நிலையை அடைவர். இது மிகவும் அவசியம். ஏனென்றால் பரிமாற்றத்திற்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் தரப்பினர் ஒன்றைத் தவிர மற்ற எல்லா உள்ளீடுகளையும் கண்டுபிடித்து விட்டால், அவர்களால் அந்த பரிமாற்றத்தில் எந்தெந்த உள்ளீடுகள் செலவழிக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ள முடியும், இதன்மூலம் மோனேரோ வழங்குகின்ற மூன்று முக்கிய பாதுகாப்பு அடுக்குகளில் ஒன்றான வளையக் கையொப்பம் தருகின்ற பாதுகாப்பு பயனற்று போகிறது.<br>இதனைத் தவிர்க்க, ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட உள்ளீடுகளை பட்டியலிட்டு புதிய பரிமாற்றங்கள் அவற்றை உபயோகிக்காமல் பார்த்து கொள்ளலாம். இவ்வகை பட்டியல்கள் "Monero Project" குழுவினரால் "getmonero.org" என்னும் இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை காணலாம், பதிவிறக்கிக்கொள்ளலாம்.<br>மாற்றாக "monero-blockchain-mark-spend-outputs tool" இன் உதவியோடு நீங்களே கல்லேடு (மற்றும் மோனேரோ நகலிகள் உபயோகிக்கும் கல்லேடு) ஆகியவற்றை வருடி கொள்ளலாம்.<br>எந்த வெளியீடுகள் செலவழிக்கப்பட்டதாக கருத வேண்டும் என்பதை இது தீர்மானிக்கிறது. எனவே, இவற்றை வளைய கையொப்பத்தின் தனியுரிமை ஒதுக்கிடங்களாக பயன்படுத்த கூடாது. நீங்கள் பட்டியலைப் புதுப்பிக்க விரும்பும் போது மட்டுமே கோப்புகளை ஏற்ற வேண்டும். கைமுறை சேர்த்தல்/நீக்குதல் வேண்டுமென்றால் உபயோகிக்கலாம்.செலவழித்ததைக் குறிக்க வெளியீடுகளை ஏற்ற ஒரு கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்கோப்புக்கான பாதைசெலவழித்ததைக் குறிக்க வெளியீட்டைக் கொண்ட கோப்பின் பெயர்உலாவுஏற்றுஅல்லது கைமுறையாக ஒரு வெளியீட்டைச் செலவிட்ட/செலவிடாத தாக குறிக்கவும்:வெளியீட்டுத் தொகையை ஒட்டுவெளியீட்டு ஒதுக்கத்தை ஒட்டுசெலவிட்ட தாக குறிசெலவிடாத தாக குறிவளையங்கள்மோனேரோவின் வளையக் கையொப்ப பாதுகாப்பு சுழியம் ஆகாமல் பாதுகாக்க, வெளியீடுகளை வெவ்வேறு வளையங்களைக் கொண்டு வெவ்வேறு கல்லேட்டில் செலவழிக்கக் கூடாது. பெரும்பாலும் இது கவனிக்கப் பட வேண்டிய ஒன்று இல்லை என்றாலும், திறவுகோல்களை மறுபயனீடு செய்யும் மோனேரோ நகலிகளில் பழைய வெளியீடுகளைக் கொண்டு செலவழிக்கும் போது கவனம் பெறுகிறது. இந்த சமயத்தில் இரண்டு சங்கிலிகளும் ஒரே வளையத்தை உபயோகிக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும். <br> மோனேரோ மற்றும் பல தனியுரிமையை மதிக்கும் மென்பொருட்கள் இதனை தானியக்கமாகச் செய்கிறது. <br> ஒருவேளை நீங்கள் இவ்வகை பாதுகாப்பு அம்சம் இல்லாத நகலிகளை பயன்படுத்தினால், முதலில் அந்த நகலியில் செலவழித்து பின் கைமுறையாக அந்த வளையத்தை இந்த பக்கத்தில் சேர்க்கலாம். இதன் மூலம் நீங்கள் மோனேரோவை பாதுகாப்பாகச் செலவழிக்க முடியும்.<br>ஒருவேளை நீங்கள் இவ்வகை பாதுகாப்பு அம்சம் இல்லாத நகலிகளை பயன்படுத்தவில்லை என்றால், எல்லாம் தானியக்கமாக நடைபெறும் என்பதால் கூடுதலாக எதுவும் செய்யத் தேவையில்லை.<br>இது மோனேரோ வில் செலவிட்ட வெளியீடுகளின் வளையங்களை "திறவுகோல் மறுபயனீடு சங்கிலி" இல் சேமித்து வைத்து, பின் இந்த வளையங்களைத் தனியுரிமையை பாதுகாக்க மீண்டும் பயன்படுத்துகிறது.பரிமாற்ற திறவுகோல் படம்பரிமாற்ற திறவுகோல் படத்தை ஒட்டுவளையத்தை பெறுவளையத்தை பெறுவளையம் எதுவும் கிடைக்கவில்லைவளையத்தை அமைவளையத்தை அமைநான் திறவுகோல்-மறுபயனீடு கவர்(களில்) செலவழிக்க உள்ளேன்நான் திறவுகோல்-மறுபயனீடு கவர்(களில்) செலவழிக்க விரும்பலாம்சார்புபிரித்தல் உயரத்தை அமை:Signசெல்லுபடியாகும் கையொப்பம்இது ஒரு செல்லுபடியாகும் கையொப்பம்செல்லுபடியாகாத கையொப்பம்இந்த கையொப்பத்தைச் சரிபார்க்க முடியவில்லைஉங்கள் முகவரியுடன் செய்திகளை (அல்லது கோப்பு உள்ளடக்கங்களை) கையொப்பமிட/சரிபார்க்க இந்தப் பக்கம் உங்களை அனுமதிக்கிறது.செய்திகையொப்பமிட/சரிபார்க்கபயன்முறைகோப்புகோப்பிற்குக் கையொப்பமிடுசெய்திக்குக் கையொப்பமிடுகையொப்பமிடச் செய்தியை உள்ளிடவும்கோப்பிற்கான பாதையைக் குறிப்பிடுஉலாவுகையொப்பத்தை உற்பத்தி செய்ய [செய்திக்குக் கையொப்பமிடு] ஐ தட்டவும்கையொப்பத்தை உற்பத்தி செய்ய [கோப்பிற்குக் கையொப்பமிடு] ஐ தட்டவும்அழிசெய்திக்குக் கையொப்பமிடுகோப்பிற்குக் கையொப்பமிடுசெய்தியைச் சரிபார்கோப்பை சரிபார்சரிபார்க்கச் செய்தியை உள்ளிடவும்முகவரிமோனேரோ முகவரியை உள்ளிடவும் (எ.கா.: 44AFFq5kSiGBoZ...)சரிபார்க்கக் கையொப்பத்தை உள்ளிடவும்கோப்பை சரிபார்செய்தியைச் சரிபார்கையொப்பமிடவேண்டிய கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்சரிபார்க்கவேண்டிய கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்கையொப்பம்StandardDialogநகலெடுக்க இருமுறை தட்டவும்உள்ளடக்கம் கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டதுரத்துசெய்சரிStandardDropdownதன்னியக்கமாகமெதுவான (x0.2 கட்டணம்)இயல்பான (x1 கட்டணம்)வேகமாக (x5 கட்டணம்)வேகமான (x200 கட்டணம்)SuccessfulTxDialogபரிமாற்ற கோப்பு வெற்றிகரமாகச் சேமிக்கப்பட்டது!பரிமாற்றம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது!பரிமாற்ற ID:பரிமாற்ற கோப்பு இருப்பிடம்:கோப்புறையைத் திறமுடிந்ததுTitleBarமொழியை மாற்றுTransferஓப்பன் அளியாஸ் பிழைபரிமாற்ற முன்னுரிமைமீட்டமைதன்னியக்கமாகசெல்லுபடியாகாத முகவரி.தொகையை உள்ளிடவும்.மறைநிரலை துவக்குசெலவிடத்தக்கக் காசுகள்: %1 XMR. தயவு செய்து காத்திருக்கவும். இன்னும் ~%2 நிமிடங்களில் உங்கள் இருப்பு செலவிடத்தக்கதாகி விடும்.தொகைமெதுவான (x0.2 கட்டணம்)வேகமான (x200 கட்டணம்)முகவரிசெல்லுபடியாகக் கூடிய முகவரி எதுவும் இந்த ஓப்பன் அளியாஸ் முகவரியில் கிடைக்கவில்லைமுகவரி கிடைத்துவிட்டது, ஆனால் DNSSEC கையொப்பங்களைச் சரிபார்க்க முடியவில்லை, அதனால் இம்முகவரி ஏமாற்றப்பட வாய்ப்புள்ளதுசெல்லுபடியாகக் கூடிய முகவரி எதுவும் இந்த ஓப்பன் அளியாஸ் முகவரியில் காணப்படவில்லை, DNSSEC கையொப்பத்தையும் சரிபார்க்க முடியவில்லை, எனவே இது ஒரு ஏமாற்று வேலையாக இருக்கலாம்உள் பிழைமுகவரி எதுவும் கிடைக்கவில்லைவிளக்கப்புலத்தில் உள்ள உள்ளடக்கங்கள் நீண்ட செலுத்தல் ID ஐ கொண்டுள்ளது. தயவு செய்து மிக நீண்ட செலுத்தல் ID களை விளக்கப்புலத்தில் ஒட்ட வேண்டாம். இவ்வாறு செய்வதால் உங்கள் காசுகளை இழக்க நேரிடும்.உள் பணப்பை வரலாற்றில் சேமிக்கப்பட்டதுநீண்ட செலுத்தல் ID கள் வழக்கொழிந்த ஒன்றாகும். இவை கல்லேடில் மறையாக்கம் செய்யப்படுவதில்லை. ஆகையால் இவை தனியுரிமைக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் காசு அனுப்ப விரும்புவோர்க்கு நீண்ட செலுத்தல் ID தேவைப்பட்டால் இத்தகவலை அவருக்கு தெரியப்படுத்தவும்.அனுப்புபிழைதகவல்கோப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்இந்த பணப்பை பார்க்க மட்டுமே. "முடக்கலைப் பரிமாற்ற கையொப்பமிடும்" ஐ உபயோகித்து மட்டுமே காசுகளை அனுப்ப முடியும். திறவுகோல் படங்களை இறக்குமதி செய்யாத வரை உள்வரு பரிமாற்றங்கள் அல்லாது வெளிச்செல்லும் பரிமாற்றங்கள் மட்டுமே இருப்பில் காண் முடியும்.இயல்பான (x1 கட்டணம்)விளக்கத்தைச் சேர்செலுத்தல் ID ஐ சேர்64 பதினறும எழுத்துக்கள்மேம்பட்ட விருப்பங்கள்திறவுகோல் படங்களைஏற்றுமதிஇறக்குமதிஉண்மையான இருப்பு விவரத்தைக் காண்பிக்கப் பார்க்க-மட்டும் பணப்பைகளுக்கு இது தேவை* இறக்குமதி செய்ய, நீங்கள் உள் கணு அல்லது நம்பத்தகுந்த தொலைநிலை கணுவோடு இணைக்க வேண்டும்1. குளிர்-பணப்பையை உபயோகித்து திறவுகோல் படங்களை ஏற்றுமதி செய்யவும்2. பார்க்க-மட்டும் பணப்பையை உபயோகித்து திறவுகோல் படங்களை இறக்குமதி செய்யவும்முடக்கலைப் பரிமாற்ற கையொப்பமிடுதல்உருவாக்குகையொப்பமிடு (முடக்கலையில்)சமர்ப்பிXMR காசுகளைக் குளிர் (முடக்கலை) பணப்பையிலிருந்து செலவழிக்கவும்* பரிமாற்ற கோப்பு ஒன்றைத் தயாரிக்க, முகவரி மற்றும் தொகையை மேலே உள்ளிடவும்1. பார்க்க-மட்டும் பணப்பையை உபயோகித்து வெளியீடுகளை ஒரு கோப்பில் ஏற்றுமதி செய்யவும்2. குளிர்-பணப்பையை உபயோகித்து, வெளியீடுகளை இறக்குமதியும், திறவுகோல் படங்களை ஏற்றுமதியும் செய்யவும்3. பார்க்க-மட்டும் பணப்பையை உபயோகித்து, திறவுகோல் படங்களை இறக்குமதி செய்து பரிமாற்ற கோப்பு ஒன்றை உருவாக்கவும்4. குளிர்-பணப்பையை உபயோகித்து உங்கள் பரிமாற்ற கோப்பை கையொப்பமிடவும்5. பார்க்க-மட்டும் பணப்பையை உபயோகித்துக் கையொப்பமிட்ட உங்கள் பரிமாற்றத்தைச் சமர்ப்பிக்கவும்கலக்க முடியாத வெளியீடுகள்துடைத்தல்பழைய அசையா வெளியீடுகளைச் செலவிடும் பரிமாற்றத்தை உருவாக்கவும்கையொப்பமிடாத பரிமாற்றத்தை ஏற்ற முடியவில்லை:
பரிமாற்றங்களின் எண்ணிக்கை:
பரிமாற்ற எண் %1
பெறுநர்:
செலுத்தல் ID:
தொகை:
கட்டணம்:
வளைய அளவு: உறுதிப்படுத்தல்பரிமாற்றத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை: மோனேரோ வெற்றிகரமாக அனுப்பப்பட்டதுபணப்பை மறைநிரலோடு இணைக்கப்படவில்லை.பணப்பை மறைநிரலோடு இணைக்கப்படுகிறது.இணைக்கப்பட்ட மறைநிரல் வரைகலைப் பணிச்சூழல் (GUI) யோடு ஒத்துப்போக வில்லை.
தயவு செய்து மறைநிரலை புதுப்பிக்கவும் அல்லது வேறொரு மறைநிரலோடு இணைக்கவும்மறைநிரல் ஒத்திசைவு முடிவடையக் காத்திருக்கிறது.தொகை திறக்கப்பட்ட இருப்பை காட்டிலும் கூடுதலாக உள்ளது.வேகமாக (x5 கட்டணம்)TxConfirmationDialogபரிமாற்றக் கோப்பை உருவாக்குகலக்க இயலாத வெளியீடுகளை துடைக்கவும்அனுப்புதலை உறுதிசெய்மொத்த திறக்கப்பட்ட இருப்புஇருந்துஎன்னுடைய பணப்பைகணக்கு #வரைமோனேரோ முகவரிகட்டணம்சாதனத்தில் பார்க்ககட்டணத்தை கணிக்கிறதுபின் செல்உறுதிசெய்TxKeyஒரு செலுத்தலில் பல பரிமாற்றங்கள் இருந்தால், ஒவ்வொன்றும் சரிபார்க்கப்பட்டு முடிவுகள் இணைக்கப்பட வேண்டும்.முகவரிபரிமாற்றத்தை நிரூபிக்கவும்பெறுநரின் பணப்பை முகவரிசெய்திகையொப்பமிடப்பட்ட விருப்பத் தேர்வுச் செய்திஉற்பத்தி செய்பரிமாற்றத்தைச் சரிபார்க்கவும்கையொப்பம்பரிமாற்ற சான்றை ஒட்டுகபரிமாற்ற IDபரிமாற்ற ID, பெறுநர் முகவரி அதோடு விருப்பத்தேர்வு செய்தி ஆகியவற்றை அளித்தால் உங்களுடைய உள்வரு/வெளிசெல் செலுத்தலுக்கான சான்று ஒன்றை உற்பத்தி செய்து கொள்ளலாம்.
அதோடு நீங்கள் மேற்கொண்ட வெளிசெல் செலுத்தல்களை நீங்கள்தான் மேற்கொண்டீர்கள் என்பதை நிரூபிக்க "செலவிடப்பட்டது" என்ற சான்றைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பெறுநர் முகவரி தேவையில்லை.பரிமாற்ற ID ஐ ஒட்டுகாசுகள் குறிப்பிட்ட ஒரு முகவரிக்குத் தான் அனுப்பப்பட்டது என்பதை உறுதி படுத்த பரிமாற்ற ID, பெறுநர் முகவரி, கையொப்பத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செய்தி மற்றும் கையொப்பம் ஆகியவற்றை அளிக்கவும்.
"செலவிடப்பட்டது சான்று" க்கு பெறுநர் முகவரியை அளிக்கத் தேவையில்லை.சரிபார்UpdateDialogபுதிய மோனேரோ பதிப்பு v%1 கண்டறியப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு getmonero.org என்ற இணையதளத்தை அணுகவும்பதிவிறக்குகிறதுபுதுப்பித்தல் பதிவிறக்கம் செய்யப்பட்டது, கையொப்பம் சரிபார்க்கப்பட்டதுபுதிய பதிப்பைப் பதிவிறக்கிச் சரிபார்க்க விரும்புகிறீர்களா?சரிரத்துசெய்பின்னர் பதிவிறக்கவும்மீண்டும் முயற்சிக்கவும்பதிவிறக்குபதிவிறக்கம் தோல்வி அடைந்ததுபதிவிறக்கத்தைத் துவக்க இயலவில்லைஇவ்வாறு சேமிசேமிக்கும் செயல் தோல்வியடைந்ததுகோப்பில் சேமிUtilsதவறான கடவுச்சொல்0%n வினாடிக்கு முன்%n வினாடிகளுக்கு முன்0%n நிமிடத்திற்கு முன்%n நிமிடங்களுக்கு முன்0%n மணி நேரத்திற்கு முன்%n மணி நேரத்திற்கு முன்பு0%n நாள் முன்பு%n நாட்கள் முன்புசோதனை வலைபடி வலைமுதன்மை வலைWizardAskPasswordகடவுச்சொல்லின் வலிமை: தாழ்வான வலிமைமிதமான வலிமைசிறந்த வலிமைஉங்கள் பணப்பைக்கு ஒரு கடவுச்சொல்லைத் தருகஇந்த கடவுச்சொல்லை மீட்க இயலாது. ஒருவேளை நீங்கள் இந்த கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், பணப்பையை உங்கள் %1 இல் இருந்து மீட்டமைத்து கொள்ள வேண்டும்.25 எழுத்துக்கள் உள்ள நினைவி விதைவன்பொருள் பணப்பைவலிமையான கடவுச்சொல்லை உள்ளிடவும்எழுத்துக்கள், எண்கள் மற்றும்/அல்லது சின்னங்களைக் கொண்டுகடவுச்சொல்கடவுச்சொல் (உறுதிப்படுத்த)WizardControllerகோப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்பணப்பையைச் சேமிக்க முடியவில்லைவன்பொருள் சாதனத்தில் தொடரவும்...பணப்பை வன்பொருள் சாதனத்தில் இருந்து உருவாக்கப்படுகிறது...
தயவு செய்து உங்கள் வன்பொருள் சாதன பணப்பையைச் சரிபார்க்கவும் –
உங்கள் உள்ளீடு தேவைப்படலாம்.WizardCreateDevice1உங்கள் வன்பொருள் சாதனத்தைத் தேர்வு செய்யவும்புதிய பணப்பையை உருவாக்குவன்பொருள் சாதனத்தைக் கொண்டு.வன்பொருள் சாதனத்தில் இருந்து ஒரு புதிய பணப்பையை உருவாக்கு.வன்பொருள் சாதனத்தில் இருந்து பணப்பையை மீட்டமை. நீங்கள் உங்கள் வன்பொருள் சாதன பணப்பையை முன்பு உபயோகித்து இருந்தால் இதைத் தேர்வு செய்யவும்.பணப்பையை உருவாக்கிய தேதி (இந்த வடிவத்தில் = வருடம்-மாதம்-நாள்) அல்லது மீட்டமை உயரம்மீட்டமை உயரம்மேம்பட்ட விருப்பங்கள்துணைமுகவரி முன்னோக்கி (விரும்பினால்)வன்பொருள் சாதனத்தில் இருந்து பணப்பையை எழுதும்போது தோல்வி அடைந்தது. பயன்பாடு பதிவுகளைச் சரிபார்க்கவும்.பட்டிக்குத் திரும்புபணப்பையை உருவாக்குWizardCreateWallet1ஒரு புதிய பணப்பையை உருவாக்குஒரு புதிய பணப்பையை இந்த கணினியில் உருவாக்குகிறது.நினைவி விதைஇந்த விதை <b>மிகவும்</b> முக்கியமானது. ஆகையால் இதை மறவாமல் ஒரு புத்தகத்திலோ அல்லது காகிதத்திலோ கைப்பட எழுதி இரகசியமாக வையுங்கள். உங்கள் பணப்பையை காப்புப்பிரதி எடுத்து மீட்டெடுக்க இதுதான் தேவை.பணப்பை மீட்டமை உயரம்எதிர்காலத்தில் உங்கள் பணப்பையை மீட்டமைக்க வேண்டும் என்றால், இந்த தொகுதி எண்ணைக் குறிப்பிடுவது உங்கள் பணப்பையை விரைவாக மீட்டமைக்கும்.பட்டிக்குத் திரும்புWizardCreateWallet3மறைநிரல் அமைப்புக்கள்மோனேரோ வலையமைப்போடு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் உங்கள் பணப்பை ஒரு மோனேரோ கணுவோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். சிறந்த தனியுரிமைக்கு உங்கள் சொந்த கணுவை இயக்க பரிந்துரைக்கப்படுகிறது.WizardCreateWallet4எல்லாவற்றையும் முடித்து விட்டீர்கள்!புதிய பணப்பை விவரங்கள்:பணப்பையை உருவாக்குWizardDaemonSettingsகணுவை தன்னியக்கமாக பின்னணியில் துவக்கு (பரிந்துரைக்கப்படுகிறது)கல்லேட்டின் இருப்பிடம் (விரும்பினால்)மீட்டமைமுன்னிருப்புஉலாவுஇயக்கத்தொடக்கக் கணுகூடுதலாக, மோனேரோவை உடனே உபயோகிப்பதற்கு ஒரு இயக்கத்தொடக்கக் கணுவை குறிப்பிடவும்.தொலைநிலை கணுவோடு இணைWizardHomeமோனேரோவிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்புதிய பணப்பையை உருவாக்குகமுதல் முறையாக நீங்கள் மோனேரோவை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.வன்பொருள் சாதனத்தில் இருந்து ஒரு புதிய பணப்பையை உருவாக்குகபுதிய மோனேரோ பணப்பையை உருவாக்க உங்கள் வன்பொருள் சாதன பணப்பையை இணைக்கவும்.கோப்பில் இருந்து ஒரு பணப்பையைத் திறக்கவும்கணினியில் இருந்து தற்போதுள்ள பணப்பை கோப்பு (.keys என முடியும் கோப்பு) ஐ இறக்குமதி செய்யவும்.திறவுகோல் அல்லது நினைவி விதை கொண்டு பணப்பையை மீட்டமைக்கவும்பணப்பையை மீட்டமைக்க தனிப்பட்ட திறவுகோல்கள் அல்லது 25 எழுத்துக்கள் உள்ள நினைவி விதையை உள்ளிடவும்.பணப்பை பயன்முறையை மாற்றுகமேம்பட்ட விருப்பங்கள்KDF சுற்றுகளில் எண்ணிக்கை:WizardLanguageதொடரவும்WizardModeBootstrapஇயக்கத்தொடக்க பயன்முறை பற்றிஇந்த பயன்முறை கல்லேட்டை ஒத்திசைத்துக்கொண்டிருக்கும் போதே தொலைநிலை கணுவை பயன்படுத்தத் துவங்கிவிடுகிறது. இது முதல் விருப்பத்தேர்வு (எளிய பயன்முறை) ஐ விடச் சற்று மாறுபட்டது. ஏனென்றால் எளிய பயன்முறையில் கல்லேடு ஒத்திசைவு முழுவதும் முடிந்த பின்னரே தொலைநிலை கணுவை பயன்படுத்த ஆரம்பிக்கும். தனியுரிமை பற்றி கவலை கொள்பவர்களுக்கும், தன்னியக்கமாக முந்தைய நிலைக்கு எளிதில் செல்ல விரும்புவோர்க்கும் இது ஒரு நல்ல தேர்வாகும்.மோனேரோவை உடனே பயன்படுத்தத் தற்காலிகமாகத் தொலைநிலை கணுவை தொடக்கி உபயோகிப்பது நல்ல பலனைத் தருகிறது (அதனால்தான் இதை "இயக்கத்தொடக்கம்" என்று அழைக்கிறார்கள்). எனினும் தொலைநிலை கணுக்களைப் பயன்படுத்தும் போது சற்று கவனமாக இருங்கள். இவை உங்கள் IP முகவரி, மீட்டமை உயரம் மற்றும் அதனோடு தொடர்புடைய 'தொகுதி கோரிக்கை தரவு' களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை தந்து உங்கள் பரிமாற்ற விவரங்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.இந்த வரம்புகள் பற்றி விழிப்புடன் இருங்கள். <b>தனியுரிமை மற்றும் பரவலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய பயனர்கள் இதற்குப் பதிலாக முழு கணுவை பயன்படுத்த வேண்டும்</b>.மூன்றாம் தரப்பு சேவையகத்தைப் பயன்படுத்துவதன் தனியுரிமை தாக்கங்களை நான் புரிந்துகொள்கிறேன்.WizardModeRemoteNodeWarningஎளிய பயன்முறை பற்றிஇந்த பயன்முறை சிறு தொகையிலான மோனேரோ காசுகளை உடையவர்களுக்கு மிக பொருத்தமானதாகும். இதன்மூலம் உங்களால் அடிப்படை அமைப்புகளான பரிமாற்றங்களை நிகழ்த்துவது மற்றும் நிர்வகிப்பது ஆகியவற்றைச் செய்ய முடியும். மேலும் இது தன்னியக்கமாக மோனேரோ வலையமைப்போடு இணைக்கப்படுவதால் நீங்கள் உடனே மோனேரோவை பயன்படுத்தலாம்.கல்லேடை முழுவதுமாக பதிவிறக்க விரும்பாதோர் அல்லது இயலாதோர் இந்த தொலைநிலை கணுக்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நினைவு இருக்கட்டும், இவை உங்கள் தனியுரிமையைச் சமரசம் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் இவை உங்கள் IP முகவரி, மீட்டமை உயரம் மற்றும் அதனோடு தொடர்புடைய 'தொகுதி கோரிக்கை தரவு' களை கண்காணிக்கவும், தவறான தகவல்களைத் தந்து உங்கள் பரிமாற்ற விவரங்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.இந்த வரம்புகள் பற்றி விழிப்புடன் இருங்கள். <b>தனியுரிமை மற்றும் பரவலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய பயனர்கள் இதற்குப் பதிலாக முழு கணுவை பயன்படுத்த வேண்டும்</b>.மூன்றாம் தரப்பு சேவையகத்தைப் பயன்படுத்துவதன் தனியுரிமை தாக்கங்களை நான் புரிந்துகொள்கிறேன்.WizardModeSelectionஎடுத்துச்செல்லத்தக்கப் பயன்முறையை உள்ளமைக்க முடியவில்லைபயன்முறை தேர்வுஉங்களுக்குச் சிறப்பாகப் பொருந்தும் கூற்றுரைத் தேர்ந்தெடுக்கவும்.எளிய பயன்முறைஅனுப்புதல், பெறுதல் மற்றும் அடிப்படை செயல்பாட்டை எளிதாக அணுகுதல்.அனுப்புதல், பெறுதல் மற்றும் அடிப்படை செயல்பாட்டை எளிதாக அணுகுதல். கல்லேடு உங்கள் கணினியில் பதிவிறக்கப்படும்.மேம்பட்ட பயன்முறைசுரங்கப்பணி மற்றும் செய்தி சரிபார்ப்பு போன்ற கூடுதல் அம்சங்கள் அடங்கும். கல்லேடு உங்கள் கணினியில் பதிவிறக்கப்படும்.விருப்ப அம்சங்கள்நீங்கள் செயல்படுத்த விரும்பும் மேம்பட்ட செயல்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.எடுத்துச்செல்லத்தக்க பயன்முறைஎடுத்துச்செல்லத்தக்கப் பணப்பையை உருவாக்கி எந்த கணினியிலும் பயன்படுத்தலாம். மோனேரோவை ஒரு USB குச்சி, வெளிப்புற இயக்கி அல்லது வேறு எதாவது எடுத்துச்செல்லத்தக்க இயக்ககத்தில் நிறுவ விரும்பினால் இதைத் தேர்வு செய்யவும்.பட்டிக்குத் திரும்புWizardNavமுந்தையதுஅடுத்ததுWizardOpenWallet1பணப்பை ஒன்றைக் கோப்பில் இருந்து திறகணினியில் இருந்து தற்போதுள்ள பணப்பை கோப்பு (.keys என முடியும் கோப்பு) ஐ இறக்குமதி செய்யவும்.சமீபத்தில் திறந்தவைமுதன்மை வலைசோதனை வலைபடி வலைகோப்பு முறைமையை உலாவுபட்டிக்குத் திரும்புWizardRestoreWallet1பணப்பையை மீட்டமைதிறவுகோல் அல்லது நினைவி விதை கொண்டு பணப்பையை மீட்டமைக்கவும்.நினைவி விதை கொண்டு மீட்டமைதிறவுகோல்களைக் கொண்டு மீட்டமைQR குறியீட்டைக் கொண்டு மீட்டமைஉங்கள் 25 எழுத்துக்கள் உள்ள நினைவி விதையை உள்ளிடவும்விதை ஒதுக்க கடவுத்தொடர் (விரும்பினால்)கடவுத்தொடர்கணக்கு முகவரி (பொது)பார்வை திறவுகோல் (தனிப்பட்ட)செலவழி திறவுகோல் (தனிப்பட்ட)பார்க்க-மட்டும் பணப்பையை உருவாக்க காலியாக விடவும்பணப்பையை உருவாக்கிய தேதி (இந்த வடிவத்தில் = வருடம்-மாதம்-நாள்) அல்லது மீட்டமை உயரம்மீட்டமை உயரம்பட்டிக்குத் திரும்புWizardRestoreWallet3மறைநிரல் அமைப்புக்கள்மோனேரோ வலையமைப்போடு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் உங்கள் பணப்பை ஒரு மோனேரோ கணுவோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். சிறந்த தனியுரிமைக்கு உங்கள் சொந்த கணுவை இயக்க பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் சொந்த கணுவோடு இணைக்க வாய்ப்பில்லை என்றால் தொலைநிலை கணு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.WizardRestoreWallet4எல்லாவற்றையும் முடித்து விட்டீர்கள்!புதிய பணப்பையின் விவரங்கள்:WizardSummaryபணப்பையின் பெயர்பணப்பையின் இருப்பிட பாதைமொழிமீட்டமை உயரம்மறைநிரல் முகவரிஇயக்கத்தொடக்க முகவரிவலையமைப்பு விதம்WizardWalletInputபணப்பையின் பெயர்பணப்பையின் இருப்பிடம்உலாவுஒரு கோப்பகத்தைத் தேர்ந்தெடுக்கவும்mainபிழைபணப்பையைத் திறக்க முடியவில்லை: மறைநிரல் நிற்பதற்காக காத்திருக்கிறது…மறைநிரலை துவக்க முடியவில்லைபிழைகளுக்கு உங்கள் பணப்பையை மற்றும் மறைநிரல் பதிவைச் சரிபார்க்கவும். நீங்கள் %1 ஐ கைமுறையாகத் தொடங்கவும் முயற்சி செய்யலாம்.பரிமாற்றத்தை உருவாக்க முடியவில்லை: தவறான மறைநிரல் பதிப்பு: பரிமாற்றத்தை உருவாக்க முடியவில்லை: துடைக்க எந்த கலக்க முடியாத வெளியீடுகளும் இல்லைபணப்பையை மூடுகிறது…மறைநிரல் ஒத்திசைவு நிறைவடையக் காத்திருக்கிறதுசாதனத்திற்குச் செல்லவும்…சாதனத்தில் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும்…சாதனத்தில் பரிமாற்றத்தை கையொப்பமிடுகிறது…பணப்பையை திறக்கிறது…பொருந்தாத பணப்பை தேக்ககத்தைச் சரிசெய்கிறது. பணப்பையை மீண்டும் ஒத்திசைக்கிறது.மறைநிரல் ஒத்திசைந்துவிட்டது (%1)பணப்பை ஒத்திசைந்துவிட்டதுமறைநிரல் ஒத்திசைந்துவிட்டதுபரிமாற்றத்தை உருவாக்குகிறது…பரிமாற்றத்தை அனுப்புகிறது…பணப்பையைச் சேமிக்க முடியவில்லைகீழுள்ள காரணங்களால் சான்றை உற்பத்தி செய்ய இயலவில்லை:
செலுத்தல் சான்று சரிபார்த்தல்செல்லுபடியாகாத கையொப்பம்இந்த முகவரி %2 உறுதிப்படுத்தல்(கள்) மூலம் %1 மோனேரோ காசுகளைப் பெற்றுள்ளது.செல்லுபடியாகும் கையொப்பம்திரைப்பலக உள்ளீடுமோனேரோ வரைகலைப் பணிச்சூழல் (GUI) திரைபலக உள்ளீட்டைப் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?இல்லைஆம்தவறான கடவுச்சொல்பரிமாற்ற கோப்பை சேமிக்கவும்பரிமாற்றத்தை அனுப்புஎச்சரிக்கைபிழை: கோப்பு முறைமை படிக்க மட்டுமேஎச்சரிக்கை: சாதனத்தில் %1 GB மட்டுமே இடம் உள்ளது. கல்லேடு தரவுகளுக்கு %2 GB இடம் தேவைப்படுகிறது.குறிப்பு: சாதனத்தில் %1 GB அளவிற்கு இடம் உள்ளது. கல்லேடு தரவுகளுக்கு %2 GB இடம் தேவைப்படுகிறது.குறிப்பு: lmdb கோப்புறை கிடைக்கவில்லை. புதிய கோப்புறை உருவாக்கப்படும்.கடவுச்சொல் வெற்றிகரமாக மாற்றப்பட்டதுபிழை: முதன்மை கணக்குபணப்பை தன்னியக்கமாகச் சேமிக்கப்பட்டதுபணப்பையை தன்னியக்கமாக சேமிக்க இயலவில்லைஉள் கணு இயங்கிக்கொண்டிருக்கிறதுநீங்கள் உள் கணுவை நிறுத்த விரும்புகிறீர்களா? அல்லது பின்னணியில் இயங்க விடவா?கட்டாய நிறுத்தம் செய்இயக்கத்தில் வைக்கவும்மூட மீண்டும் தட்டவும்…உள் கணு நிலையைச் சரிபார்க்கிறது…கோப்பாக சேமிஉறுதிசெய்காசுகளை அனுப்ப முடியவில்லை: தகவல்இந்த முகவரி %1 மோனேரோ வை பெற்றுள்ளது. ஆனால் இந்த பரிமாற்றம் இன்னும் தோண்டப்படவில்லைஇந்த முகவரி எதையும் பெறவில்லைதயவு செய்து காத்திருக்கவும்…